நீங்கள் தேடியது "Water Refinery Damaged"

பழுதான குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் : குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
22 April 2019 8:40 AM GMT

பழுதான குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் : குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்காததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.