நீங்கள் தேடியது "Water Opens"

பவானி சாகரிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு
15 July 2019 5:53 AM GMT

பவானி சாகரிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு

காவிரி டெல்டா பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.