நீங்கள் தேடியது "Voting begins"
27 Feb 2023 7:18 AM IST
🔴LIVE : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - விறு விறு வாக்குப்பதிவு | நேரலை காட்சிகள்
12 Aug 2019 4:53 PM IST
மண்வெட்டி பிடித்து கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ
மஞ்ச ஊரணி கண்மாய் தூர்வாரும் பணியை மண்வெட்டி பிடித்து தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
10 Aug 2019 5:16 PM IST
பாஜகவோடு இணைய துடிக்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
பாஜகவோடு இணைவதற்கு திமுக துடித்துகொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
9 Aug 2019 5:31 PM IST
திமுகவுக்கு தோல்வி தான் - தமிழிசை
வேலூர் தொகுதி வாக்கு வித்தியாசத்தை நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் திமுகவுக்கு தோல்வி தான் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
9 Aug 2019 4:38 PM IST
வேலூர் வெற்றி சாதாரணமான வெற்றி இல்லை - துரைமுருகன்
வேலூர் மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
23 April 2019 7:19 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான 3 -ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.
23 April 2019 6:23 AM IST
3ம் கட்டத் தேர்தல் - கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு...
கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
22 April 2019 2:21 PM IST
கேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்
கேரள மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்.
10 April 2019 4:46 PM IST
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு...
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காவல்துறையினர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
6 April 2019 4:42 PM IST
தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் : சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் பயணம்
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால், தமிழகத்தில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

