🔴LIVE : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - விறு விறு வாக்குப்பதிவு | நேரலை காட்சிகள்

x
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது
  • ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்கள்
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள்
  • 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளது
  • இன்று பதிவாகும் வாக்குகள், வருகிற 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன

Next Story

மேலும் செய்திகள்