திமுகவுக்கு தோல்வி தான் - தமிழிசை

வேலூர் தொகுதி வாக்கு வித்தியாசத்தை நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் திமுகவுக்கு தோல்வி தான் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
வேலூர் தொகுதி வாக்கு வித்தியாசத்தை நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் திமுகவுக்கு தோல்வி தான் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   பொய் பிரசாரத்தின் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்