நீங்கள் தேடியது "OPS Govt"

திமுகவுக்கு தோல்வி தான் - தமிழிசை
9 Aug 2019 12:01 PM GMT

திமுகவுக்கு தோல்வி தான் - தமிழிசை

வேலூர் தொகுதி வாக்கு வித்தியாசத்தை நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் திமுகவுக்கு தோல்வி தான் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

வேலூர் வெற்றி சாதாரணமான வெற்றி இல்லை - துரைமுருகன்
9 Aug 2019 11:08 AM GMT

வேலூர் வெற்றி சாதாரணமான வெற்றி இல்லை - துரைமுருகன்

வேலூர் மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - ஸ்டாலின்
3 Aug 2019 8:25 AM GMT

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - ஸ்டாலின்

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டிள்ளார்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா? - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தினகரன் கேள்வி
21 Jun 2018 7:07 AM GMT

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா? - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தினகரன் கேள்வி

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது உண்மையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே - தினகரன்