முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - ஸ்டாலின்

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டிள்ளார்.
x
முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டிள்ளார். வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து கஸ்பா பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மசோதாவை மக்களவையில் ஆதரித்த அதிமுக, மாநிலங்களவையில் ஒட்டளிக்காமல் வெளியேறி விட்டதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்