வேலூர் வெற்றி சாதாரணமான வெற்றி இல்லை - துரைமுருகன்

வேலூர் மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
x
வேலூர் மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தொடர் ஏற்ற இறக்கத்துக்கு இடையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி குறித்து அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்