மண்வெட்டி பிடித்து கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மஞ்ச ஊரணி கண்மாய் தூர்வாரும் பணியை மண்வெட்டி பிடித்து தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
x
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய பகுதியான தராபட்டி கிராமத்தில் உள்ள மஞ்ச ஊரணி கண்மாயை 3 லட்சம் ரூபாய் செலவில் தூர் வாரும் பணி தொடங்கியது. இதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீ மண்வெட்டி பிடித்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக எம்.எல்.ஏவை அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை என்ற புகார் தவறானது என்று மறுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்