நீங்கள் தேடியது "Voters List Correcction"

வரைவு வாக்காளர் பட்டியல் நவ-25 ஆம் தேதி வெளியீடு - சத்யபிரதா சாஹூ
13 Oct 2019 4:23 AM GMT

"வரைவு வாக்காளர் பட்டியல் நவ-25 ஆம் தேதி வெளியீடு" - சத்யபிரதா சாஹூ

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.