நீங்கள் தேடியது "Vj Chithra Suicide Case Report Submit"

சித்ரா தற்கொலை : ஹேம்நாத்தே காரணம் - அறிக்கை தாக்கல்
20 Jan 2021 12:05 PM GMT

"சித்ரா தற்கொலை : ஹேம்நாத்தே காரணம்" - அறிக்கை தாக்கல்

சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத்திற்கு ஏற்பட்ட சந்தேகமே அவரின் மரணத்திற்கு காரணம் என விசாரணை நடத்திய நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.