நீங்கள் தேடியது "Visit Areas"

புயல் பாதிப்பு - ஸ்டாலின் நேரில் ஆறுதல்
18 Nov 2018 3:37 AM GMT

புயல் பாதிப்பு - ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.