நீங்கள் தேடியது "Vishwaroopam 2"
10 Aug 2018 10:06 PM IST
2019 தேர்தலில் தேவைப்பட்டால் போட்டியிடுவோம் - கமல்
நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கமல்ஹாசன்
10 Aug 2018 8:05 PM IST
திரைகடல் 10.08.2018 : ரஜினி 165-ல் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள்
திரைகடல் 10.08.2018 - இந்த வார ரிலீஸ் : ஒரு பார்வை
10 Aug 2018 6:16 PM IST
எப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2?
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகும் அவரின் முதல் திரைப்படம் விஸ்வரூபம் 2.
3 Aug 2018 12:20 PM IST
இந்தியன் - 2 படத்தில் நடிப்பது ஏன்? - நடிகர் கமல்ஹாசன் விளக்கம்
அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்தியன் - 2 படத்தில் நடிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
23 July 2018 1:38 PM IST
திரையரங்கில் முதல் முறையாக இளநீர் விற்பனை...
'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் எதிரொலியாக, நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் முதல் முறையாக இளநீர் விற்பனை செய்யப்படுகிறது.
18 July 2018 7:33 PM IST
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி...
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
18 July 2018 11:15 AM IST
கார்த்தி படம் - வெங்கய்யா நாயுடு பாராட்டு
தெலுங்கில், "சின்னபாபு" என்ற பெயரில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ''கடைக்குட்டி சிங்கம்'' திரைப்படத்தை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
23 Jun 2018 8:23 PM IST
ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்
நடிகர்கள் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
12 Jun 2018 9:51 PM IST
விரைவில் அண்ணனும் நானும் சேர்ந்து நடிப்போம் - நடிகர் கார்த்தி
கடைக்குட்டி சிங்கத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேச்சு
11 Jun 2018 9:43 AM IST
விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்ட்-10ல் வெளியீடு
கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம், ஆகஸ்ட் 10ல் வெளியாக உள்ளது. இதனிடையே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது..
8 Jun 2018 7:57 PM IST
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் ஜூன் 11ல் வெளியீடு - ராஜ் கமல் நிறுவனம்
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் ஜூன் 11ல் வெளியிடப்படும் என ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளது










