விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் ஜூன் 11ல் வெளியீடு - ராஜ் கமல் நிறுவனம்

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் ஜூன் 11ல் வெளியிடப்படும் என ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளது
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் ஜூன் 11ல் வெளியீடு - ராஜ் கமல் நிறுவனம்
x
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் ஜூன் 11ல் வெளியீடு - ராஜ் கமல் நிறுவனம்  

தமிழ் ட்ரெய்லரை நடிகை ஸ்ருதிஹாசனும், ஹிந்தி ட்ரெய்லரை நடிகர் ஆமீர்கானும், தெலுங்கு ட்ரெய்லரை நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் ஜூன் 11 மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்