ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி...

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி...
x
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி...

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள "கடைக்குட்டி சிங்கம்" திரைப்படம், தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு தியேட்டருக்கு நடிகர் கார்த்தி மற்றும் பாண்டிராஜ் இருவரும் நேரில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். ரசிகர்கள் மத்தியில் பேசிய கார்த்தி, அனைத்து தரப்பு மக்களும் இந்தப் படத்தை பாராட்டுவதாகக் குறிப்பிட்டார். அப்போது, படத்தின் வசனத்தை அவர் பேசியபோது, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.



Next Story

மேலும் செய்திகள்