நீங்கள் தேடியது "Karthi Speech"
6 Feb 2019 1:35 AM IST
காதல் திருமணம் : கார்த்தி கலகலப்பான பதில்...
சூர்யாவை போல் காதல் திருமணம் செய்யவில்லையே என்ற ஏக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு கார்த்தி கலகலப்பாக பதில் அளித்தார்.
19 Aug 2018 6:59 PM IST
நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் ஒத்திவைப்பா? - நாசர் விளக்கம்
நடிகர் சங்க தேர்தலை 6 மாத காலம் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
23 July 2018 1:38 PM IST
திரையரங்கில் முதல் முறையாக இளநீர் விற்பனை...
'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் எதிரொலியாக, நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் முதல் முறையாக இளநீர் விற்பனை செய்யப்படுகிறது.
18 July 2018 7:33 PM IST
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி...
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
18 July 2018 11:15 AM IST
கார்த்தி படம் - வெங்கய்யா நாயுடு பாராட்டு
தெலுங்கில், "சின்னபாபு" என்ற பெயரில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ''கடைக்குட்டி சிங்கம்'' திரைப்படத்தை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
12 Jun 2018 9:51 PM IST
விரைவில் அண்ணனும் நானும் சேர்ந்து நடிப்போம் - நடிகர் கார்த்தி
கடைக்குட்டி சிங்கத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேச்சு




