காதல் திருமணம் : கார்த்தி கலகலப்பான பதில்...
சூர்யாவை போல் காதல் திருமணம் செய்யவில்லையே என்ற ஏக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு கார்த்தி கலகலப்பாக பதில் அளித்தார்.
நடிகர் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தனது சகோதரர் சூர்யாவை போல் காதல் திருமணம் செய்யவில்லையே என்ற ஏக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு கார்த்தி கலகலப்பாக பதில் அளித்தார். இளைஞர்களின் விவாதத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் பெயர் கட்டாயம் இடம் பெறும் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
Next Story
