இந்தியன் - 2 படத்தில் நடிப்பது ஏன்? - நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்தியன் - 2 படத்தில் நடிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் - 2 படத்தில் நடிப்பது ஏன்? - நடிகர் கமல்ஹாசன் விளக்கம்
x
அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்தியன் - 2 படத்தில் நடிப்பதாக  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதலில் இந்தியன்-2 படத்தை எடுக்க முதலில் ஷங்கர் தயங்கியதாகவும், ஆனால் சமீப காலமாக அரசியல்தொடர்பாக நான் பதிவிடும் கருத்துக்களை பார்த்த பின்னர் ஷங்கருக்கு இந்தியன்-2 படத்தை எடுக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்