ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்

நடிகர்கள் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்
x
* "சிலர் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் பேசுகின்றனர், அதற்கு பின்னர் காணாமல் போய் விடுகிறார்கள்"

* "சிலர் பேசுவது யாருக்கும் புரிவதில்லை"

*"ராகுல் தலைமையை இளைஞர்கள் ஏற்கவேண்டும்" 

 

Next Story

மேலும் செய்திகள்