நீங்கள் தேடியது "Vinayakan"

பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசிய கேரள நடிகர் மீது வழக்குப் பதிவு
15 Jun 2019 3:39 AM GMT

பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசிய கேரள நடிகர் மீது வழக்குப் பதிவு

பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.