நீங்கள் தேடியது "Vinayagar Temple"

34 ஆண்டுகளுக்கு பின் விநாயகர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழா
9 Sep 2019 10:58 AM GMT

34 ஆண்டுகளுக்கு பின் விநாயகர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழா

சிவகங்கையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு, விநாயகர் கோயில் ஒன்றில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சித்தூர் வரசித்தி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா
8 Sep 2019 4:11 AM GMT

சித்தூர் வரசித்தி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா

ஆந்திர மாநிலம், சித்தூர் ஸ்ரீ காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், நடைபெற்ற ஊர்வலத்தில், தேரின் குடை திடீரென உடைந்து விழுந்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால்
2 Sep 2019 10:39 AM GMT

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ மாமரத்து சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் மிழக ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்றார்

பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
24 Aug 2019 10:49 AM GMT

பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரார்த்தனையில் மூழ்கிய பியூஸ் கோயல் : நீண்ட நேரம் விநாயகரை வழிபட்டார்
27 March 2019 5:28 AM GMT

பிரார்த்தனையில் மூழ்கிய பியூஸ் கோயல் : நீண்ட நேரம் விநாயகரை வழிபட்டார்

கோவையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நீண்ட நேரம் விநாயகரை வழிபட்டு சென்றார்.

எருதுவிடும் நிகழ்ச்சி - 250 காளைகள் பங்கேற்பு...
7 Feb 2019 9:14 PM GMT

எருதுவிடும் நிகழ்ச்சி - 250 காளைகள் பங்கேற்பு...

கவேரிப்பட்டணம் அடுத்துள்ள பாலேகுளி கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது.