34 ஆண்டுகளுக்கு பின் விநாயகர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழா

சிவகங்கையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு, விநாயகர் கோயில் ஒன்றில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
34 ஆண்டுகளுக்கு பின் விநாயகர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழா
x
சிவகங்கையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு, விநாயகர் கோயில் ஒன்றில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள இந்த கோயிலுக்கு இதற்கு முன்பு கடந்த 1985ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முன்னிலையில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்