சித்தூர் வரசித்தி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா

ஆந்திர மாநிலம், சித்தூர் ஸ்ரீ காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், நடைபெற்ற ஊர்வலத்தில், தேரின் குடை திடீரென உடைந்து விழுந்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
சித்தூர் வரசித்தி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா
x
ஆந்திர மாநிலம், சித்தூர் ஸ்ரீ காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், நடைபெற்ற ஊர்வலத்தில், தேரின் குடை திடீரென உடைந்து விழுந்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர். பிரம்ம உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று தேரின் குடை உடைந்த சம்பவத்தால், அபசகுனம் என, பக்தர்கள் கருதுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்