நீங்கள் தேடியது "சித்தூர் ஸ்ரீ காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்"

சித்தூர் வரசித்தி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா
8 Sep 2019 4:11 AM GMT

சித்தூர் வரசித்தி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா

ஆந்திர மாநிலம், சித்தூர் ஸ்ரீ காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், நடைபெற்ற ஊர்வலத்தில், தேரின் குடை திடீரென உடைந்து விழுந்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.