நீங்கள் தேடியது "Villupuram urban Council Director Arrested"

லஞ்சம் - நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் கைது
13 Feb 2019 10:18 PM GMT

லஞ்சம் - நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் கைது

30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேஷ் கைது செய்யப்பட்டார்.