நீங்கள் தேடியது "villupram"

அரசு பேருந்தில் மாணவர்கள் சாகசம் : மேற்கூரையை பிடித்து ஜன்னல் பயணம்
27 Oct 2021 9:07 AM GMT

அரசு பேருந்தில் மாணவர்கள் சாகசம் : மேற்கூரையை பிடித்து ஜன்னல் பயணம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முதல் மேல்மலையனூர் வழித்தட அரசு பேருந்தில், ஆபத்தான முறையில் மாணவர்கள், தொங்கிச் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.