நீங்கள் தேடியது "Village Pongal of the people of Thanjavur a public celebration"

தஞ்சாவூர் மக்களின் கிராமிய பொங்கல் - பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்
14 Jan 2022 10:42 AM GMT

தஞ்சாவூர் மக்களின் கிராமிய பொங்கல் - பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் விறகடுப்பில் பொங்கல் வைத்து மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.