நீங்கள் தேடியது "venkaiah on legislature"

கடமைகளை பகுதி நேரமாக செய்யக்கூடாது - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
10 Jan 2021 4:23 AM GMT

கடமைகளை பகுதி நேரமாக செய்யக்கூடாது - வெங்கையா நாயுடு வேண்டுகோள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களது கடமைகளை பகுதி நேரமாக செய்யக்கூடாது என்று, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.