நீங்கள் தேடியது "velmurugan about pmk"

ஸ்டாலினுடன் ராஜகண்ணப்பன், ஈஸ்வரன், வேல்முருகன் சந்திப்பு
24 May 2019 9:21 AM GMT

ஸ்டாலினுடன் ராஜகண்ணப்பன், ஈஸ்வரன், வேல்முருகன் சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.