நீங்கள் தேடியது "Vegetable Lorry Seized"

காய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்
28 Feb 2021 12:25 PM GMT

காய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.