நீங்கள் தேடியது "Veeranam Lake"
22 Jan 2020 2:14 PM IST
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - நடப்பாண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள 47.50 அடி கொண்ட வீராணம் ஏரி நடப்பு ஆண்டில் முதன் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
1 Dec 2019 12:53 PM IST
வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
வீராணம் ஏரியின் நீர்வரத்து வினாடிக்கு 5312 கன அடியாக உயர்ந்துள்ளது.
11 Sept 2019 9:01 AM IST
விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு
வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.
3 Sept 2019 8:50 AM IST
முழு கொள்ளளவை நெருங்கும் வீராணம் ஏரி
மேட்டூர் அணையில் இருந்து கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
14 July 2019 4:10 AM IST
சென்னைக்கு வரும் வீராணம் ஏரி நீர் நிறுத்தப்படும் - அணையின் நீர்மட்டம் குறைந்ததால் நடவடிக்கை
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் விரைவில் நிறுத்தப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 Jun 2019 11:28 AM IST
வீராணம் நீர் மட்டம் கிடுகிடுவென குறைவு... சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருவதால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
23 April 2019 12:27 PM IST
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு - வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க வீராணம் ஏரி நீரை 70 சதவீதம் பயன்படுத்த குடிநீர் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
12 April 2019 11:47 AM IST
2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி
நடப்பாண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை வீராணம் ஏரி எட்டியுள்ளது.






