முழு கொள்ளளவை நெருங்கும் வீராணம் ஏரி

மேட்டூர் அணையில் இருந்து கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
முழு கொள்ளளவை நெருங்கும் வீராணம் ஏரி
x
மேட்டூர் அணையில் இருந்து கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வீராணம் ஏரியின் நீர்மட்டம் மொத்தமுள்ள 47 புள்ளி 50 அடியில், தற்போது 46 புள்ளி 75 அடியாக உள்ளது. முழு கொள்ளளவை நெருங்குவதால் வீராணம் ஏரி கடல் போல் காட்சி தருகிறது.


Next Story

மேலும் செய்திகள்