நீங்கள் தேடியது "Varadharaja Perumal Temple Festival"

வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் : முன்னேற்பாடுகள் தீவிரம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Jun 2019 2:51 AM GMT

வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் : முன்னேற்பாடுகள் தீவிரம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.