நீங்கள் தேடியது "vaccinated"

20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை - 4 மணிக்குள் இலக்கை எட்டிய சுகாதாரத்துறை
12 Sept 2021 6:21 PM IST

20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை - 4 மணிக்குள் இலக்கை எட்டிய சுகாதாரத்துறை

20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை - 4 மணிக்குள் இலக்கை எட்டிய சுகாதாரத்துறை

ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் முகாம்கள்
12 Sept 2021 4:00 PM IST

ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் முகாம்கள்

ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்.. மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் முகாம்கள்

தடுப்பூசி செலுத்த தயங்கும் மக்கள்... குலுக்கல் முறையில் வாரம் ஒரு பசுமாடு
17 Jun 2021 1:49 PM IST

தடுப்பூசி செலுத்த தயங்கும் மக்கள்... குலுக்கல் முறையில் வாரம் ஒரு பசுமாடு

தாய்லாந்தில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்க பசுமாடுகளை பரிசாக அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி எடுத்துக் கொண்டார் கொலம்பிய அதிபர்... ஆஸ்ட்ரா ஜெனிகா செலுத்தப்பட்டது
21 March 2021 4:03 PM IST

தடுப்பூசி எடுத்துக் கொண்டார் கொலம்பிய அதிபர்... ஆஸ்ட்ரா ஜெனிகா செலுத்தப்பட்டது

கொலம்பிய அதிபர் இவான் ட்யூக் ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த நம்பிக்கையூட்டும் விதமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.

மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை... பிரதமர் மோரிசன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்
21 Feb 2021 3:54 PM IST

மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை... பிரதமர் மோரிசன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்...தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் - ராதாகிருஷ்ணன், சுகாதார துறை செயலாளர்
9 Feb 2021 5:35 PM IST

தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்...தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் - ராதாகிருஷ்ணன், சுகாதார துறை செயலாளர்

தேவையற்ற வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்வதை முன்கள பணியாளர்கள் தவிர்க்க வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.

இந்தியாவில் சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
24 Jan 2021 2:55 PM IST

இந்தியாவில் சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட அர்னால்டு - படத்தின் வசனத்தை கூறி வீடியோ
22 Jan 2021 9:15 AM IST

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட அர்னால்டு - படத்தின் வசனத்தை கூறி வீடியோ

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு - விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை
19 Jan 2021 9:09 AM IST

தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு - விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில்,இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம் - முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்
19 Jan 2020 9:41 AM IST

போலியோ சொட்டு மருந்து முகாம் - முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - முதலமைச்சர் பழனிசாமி
19 Jan 2020 9:27 AM IST

"16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது" - முதலமைச்சர் பழனிசாமி

போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.