ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
375 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
147 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
67 viewsமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
0 viewsஅமெரிக்காவின், கொலராடோ- வைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அழிந்து வரும் விலங்கான, ஃபெரெட் என்ற விலங்கை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
33 viewsராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை சீன அரசு புகுத்தியுள்ளது.
74 viewsஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாசா விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார்.
18 viewsஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான குளிரால் மக்கள் படுக்கையறையிலே உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
777 viewsஇந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார்.
45 views