நீங்கள் தேடியது "US Elections 2020 Kamala Haaris"

நிறவெறியை வென்ற கமலா ஹாரிஸின் வெற்றி கதை - அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் ஆவாரா...?
4 Nov 2020 4:52 AM GMT

நிறவெறியை வென்ற கமலா ஹாரிஸின் வெற்றி கதை - அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் ஆவாரா...?

எதிலும் முதலிடம் என்பது எளிதான காரியமில்லை... ஆனால் அனைத்து தடைகளையும் உடைத்தெரிந்து முதன்மையானவர் என்ற அடையாளத்துடன் அமெரிக்காவில் நிமிர்ந்து நிற்கிறார், கமலா ஹாரிஸ்...