நீங்கள் தேடியது "University of Oxford COVID 19 Vaccine"

ஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்டிரா செனிகாவின் கூட்டு முயற்சி : 70% சிறப்பான பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து
23 Nov 2020 12:31 PM GMT

ஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்டிரா செனிகாவின் கூட்டு முயற்சி : "70% சிறப்பான பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து"

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்டிரா செனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, 70 சதவீதம் சிறப்பான பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.