நீங்கள் தேடியது "Udit Surya"
16 Oct 2019 3:32 AM IST
நீட் ஆள் மாறாட்டம் - 4 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரின் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
15 Oct 2019 3:47 PM IST
உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா சார்பில், தான் கைது செய்யப்படக்கூடாது எனக்கூறி, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2 Oct 2019 6:03 PM IST
புதுச்சேரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை - நாராயணசாமி
புதுச்சேரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
2 Oct 2019 3:43 PM IST
நீட் இல்லாதபோது, எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்
நீட் தேர்வு கெடுபிடிகளை, மேலும், கடுமையாக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 Oct 2019 4:24 PM IST
நீட் ஆள் மாறாட்ட விவகாரம் : மாணவர் உதித்சூர்யா முன் ஜாமின் மனு விசாரணை
ஆள் மாறாட்ட விவகாரத்தில், மருத்துவ மாணவர் உதித் சூர்யாவின் வயதை கருத்தில் கொண்டு, அவரது முன் ஜாமின் மனு ஜாமின் மனுவாக ஏற்றுப்படுவதாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
29 Sept 2019 11:43 AM IST
நீட் ஆள்மாறாட்டம் : 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், 3 தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.
28 Sept 2019 10:04 PM IST
(28/09/2019) ஆயுத எழுத்து - நீளும் நீட் மர்மம் : அடுத்தது என்ன...?
(28/09/2019) ஆயுத எழுத்து - நீளும் நீட் மர்மம் : அடுத்தது என்ன...? - சிறப்பு விருந்தினர்களாக : சிவ சங்கரி, அதிமுக \\ ரவீந்திரநாத், மருத்துவர் சங்கம் \\ குமரகுரு, பாஜக \\ செல்வபெருந்தகை, காங்கிரஸ்
27 Sept 2019 2:23 PM IST
ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் - ஜி.கே.வாசன்
ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
27 Sept 2019 1:49 PM IST
நீட் ஆள் மாறாட்டம் விவகாரம் : சிபிசிஐடியிடம் சிக்கிய புதிய ஆவணம்
நீட் தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா தொடர்பான புதிய ஆவணம் சிபிசிஐடியிடம் சிக்கியுள்ளது.
26 Sept 2019 4:02 AM IST
குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார் உதித் சூர்யா : தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரை, தேனி அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2019 6:49 PM IST
நீட் ஆள்மாறாட்டம் - குடும்பத்துடன் உதித் சூர்யா கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2019 5:37 PM IST
நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா குடும்பத்துடன் கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


