நீட் ஆள் மாறாட்டம் விவகாரம் : சிபிசிஐடியிடம் சிக்கிய புதிய ஆவணம்

நீட் தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா தொடர்பான புதிய ஆவணம் சிபிசிஐடியிடம் சிக்கியுள்ளது.
x
நீட் தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா தொடர்பான புதிய ஆவணம் சிபிசிஐடியிடம் சிக்கியுள்ளது. உதித் சூர்யாவின் வருகை பதிவு திருத்தப்பட்டது தொடர்பான ஆவணம் என சொல்லப்படுகிறது. இதனால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த ஆவணம் தொடர்பாக, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், முக்கிய நிர்வாகிகள், அலுவலக ஊழியர்களிடம் விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்