நீங்கள் தேடியது "type corona"

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு
23 Jun 2021 8:17 PM GMT

"தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு"

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து, தமிழ்நாட்டில், ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.