நீங்கள் தேடியது "Two"

பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அவசியம் - தமிழக அரசு
24 Aug 2018 8:22 AM GMT

பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அவசியம் - தமிழக அரசு

இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணியும் விதி அமல்படுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

இரண்டு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள்
18 Aug 2018 8:19 AM GMT

இரண்டு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள்

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஆறுமுகம் என்பவர் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த 2 சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இரண்டு லாரிகள் மோதி விபத்து- 2 பேர் பலி
7 Aug 2018 7:41 AM GMT

இரண்டு லாரிகள் மோதி விபத்து- 2 பேர் பலி

வடக்கு இத்தாலியில் லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.