நீங்கள் தேடியது "Turtles"

தூத்துக்குடி : ரூ.10 லட்சம் மதிப்பிலான கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
29 May 2019 3:14 PM IST

தூத்துக்குடி : ரூ.10 லட்சம் மதிப்பிலான கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி நூர்தம்மாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன
23 March 2019 7:21 AM IST

பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன

கடலூர் அருகே பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பூக்கள் தூவி கடலில் விடப்பட்டன.

கன்னியாகுமரி : கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்
20 Feb 2019 10:59 AM IST

கன்னியாகுமரி : கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்

கன்னியாகுமரி மாவட்டம் தென்பாற் கடற்கரையில் 86 ஆமைக்குஞ்சுகள் இன்று பாதுகாப்பாக குமரி கடலில் விடப்பட்டது.