சென்னையில் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள் - என்ன காரணம்?
இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள் - காரணம் என்ன? சென்னை கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கும் விவகாரம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் “இதற்கு யார் பொறுப்பு? - மீனவர்கள் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வலை தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது“ இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது -தமிழக அரசு தரப்பு “நிரந்தர வழிகாட்டு விதிமுறை இருந்தாலும் ஏன் அமல்படுத்தப்படவில்லை?“
Next Story
