சிக்கி தவித்த ஆமை.. வலையை அறுத்ததும் மின்னல் வேகத்தில் நீந்தி சென்ற வைரல் காட்சி..
தொண்டியில் மீனவர் வலையில் சிக்கிய கடல் ஆமையை, 'வலையை அறுத்து' விடுவித்த காட்சி வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உட்பட 6 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்த போது, 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை ஒன்று வலையில் சிக்கியது. விலை மதிப்பு மிக்க வலையை அறுத்து, கடல் ஆமையை விடுவித்த காட்சி வலை தளங்களில் வைரலான நிலையில், காமெண்ட் பாக்சில் மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Next Story
