நீங்கள் தேடியது "Trichy Siva MP Allegation On BJP"

அனைத்து ஜனநாயக நெறிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டது - தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா
23 Sep 2020 10:19 AM GMT

"அனைத்து ஜனநாயக நெறிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டது" - தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் ஜனநாயக, நாடாளுமன்ற மரவு மற்றும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, தங்களுக்கு வேண்டிய மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டார்கள் என, பா.ஜ.க. அரசு மீது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குற்றம்சாட்டி உள்ளார்.