நீங்கள் தேடியது "Transformers"

உயர் அழுத்த மின் கோபுர திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - வைகோ
26 Dec 2018 8:47 AM GMT

"உயர் அழுத்த மின் கோபுர திட்டத்தை அரசு கைவிட வேண்டும்" - வைகோ

விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.