நீங்கள் தேடியது "Together.vijayabaskar"

அதிமுகவினருடன் இணைந்து பார்வையிட்ட திமுக நிர்வாகி
16 Aug 2018 11:01 AM GMT

அதிமுகவினருடன் இணைந்து பார்வையிட்ட திமுக நிர்வாகி

தவுட்டுப்பாளையம் பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருடன் திமுக மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.