நீங்கள் தேடியது "Today World Cup Cricket Matches"

மழையினால் ரத்தாகும் ஆட்டங்களை வேறொரு நாள் நடத்த முடியாது : ஐசிசி தலைமை செயல் அதிகாரி தகவல்
13 Jun 2019 11:54 AM GMT

மழையினால் ரத்தாகும் ஆட்டங்களை வேறொரு நாள் நடத்த முடியாது : ஐசிசி தலைமை செயல் அதிகாரி தகவல்

மழையினால் ரத்து செய்யப்படும் ஆட்டங்களை வேறொரு நாள் நடத்த முடியாதென ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.