நீங்கள் தேடியது "TN Corona"

தொழில் நிறுவனங்கள் தடையை மீறி இயங்கினால் இழுத்து மூடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 May 2021 3:30 AM GMT

தொழில் நிறுவனங்கள் தடையை மீறி இயங்கினால் இழுத்து மூடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதே, கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா கால நிவாரணம் வழங்கும் பணி திங்கள் கிழமை தொடங்கும் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
8 May 2021 11:04 AM GMT

கொரோனா கால நிவாரணம் வழங்கும் பணி திங்கள் கிழமை தொடங்கும் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

தமிழகம் முழுவதும் கொரோனா கால நிவாரணம் வழங்கும் பணி திங்கள் கிழமை தொடங்கும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு -முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
7 May 2021 1:45 PM GMT

கொரோனா பாதிப்பு -முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா விவகாரத்தில், உண்மையை நேருக்கு நேர் சந்தித்தால் மட்டுமே தீர்வு ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட தெரிவித்துள்ளார்.

800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
7 May 2021 1:41 PM GMT

800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 800 படுக்கை வசதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பண்டிகை கால ஷாப்பிங்கில் கவனம் தேவை - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்
13 Oct 2020 10:02 AM GMT

"பண்டிகை கால ஷாப்பிங்கில் கவனம் தேவை" - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

கொரோனா பரவும் இந்த நேரத்தில் பண்டிகை கால பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்?
5 Jun 2020 5:04 PM GMT

(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்?

சிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக // பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக // Dr.சுமந்த் சி ராமன், மருத்துவர் // Dr. ராஜா, இந்திய மருத்துவ சங்கம்

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அமைச்சர் விஜயபாஸ்கர்
25 May 2020 1:55 PM GMT

"தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.