"பண்டிகை கால ஷாப்பிங்கில் கவனம் தேவை" - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

கொரோனா பரவும் இந்த நேரத்தில் பண்டிகை கால பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
கொரோனா பரவும் இந்த நேரத்தில் பண்டிகை கால பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய அவர், விழிப்புணர்வு மட்டும் போதாது பழக்க வழக்கம் மாற்றம் அவசியம் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்